தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-16 07:48 GMT

சென்னை விருகம்பாக்கம், 4-வது மெயின்ரோடு, நடேசன் நகரின் தெருக்களில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து செல்லும் பெண்கள், வயது முதிர்ந்தவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்க வருவதால் அச்சத்துடன் சாலையை கடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்