வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் பயணிகளுக்கும், இதர பஸ் டிரைவர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், வேலூர்.