சேதமடைந்த பயணிகள் நிழற்குடை இருக்கைகள்

Update: 2026-02-22 16:08 GMT
தேவனாம்பட்டினம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையினுள் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை இருக்கைகளை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?

மேலும் செய்திகள்