அகற்றப்படாத கட்டிட கழிவுகள்

Update: 2026-02-22 15:58 GMT

கம்பம் ஐசக் போதகர் தெருவில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கட்டிட கழிவுகளை அகற்றாமல் அங்கேயே விட்டுச்சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்