புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் முதல் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வரை சாலை குறுகலாக இருக்கிறது. இது போதாதென்று சாலையின் இருபுறங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வார்களா?