உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்ட் சிலாப்புகள்

Update: 2022-07-14 14:10 GMT

பெங்களூரு அசோக்நகர் புருண்டன் கிராஸ் ரோட்டில் சாக்கடை கால்வாய்க்கு மேல் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையில் சில இடங்களில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து உள்ளது. இதனால் இரவில் அந்த நடைபாதையில் நடந்து வரும் முதியவர்கள், குழந்தைகள் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது.

அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்ட் சிலாப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்