ஆபத்தான கிணறு

Update: 2022-09-23 16:29 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஓலைப்பட்டியில் 5-வது வார்டு மாரி அம்மன் கோவில் அருகில் பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றின் சுற்றுசுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்றின் அருகே செல்பவர்கள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றுக்கு சுற்றுசுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்