சேதமடைந்த அரசு அலுவலக கட்டிடம்

Update: 2022-09-22 16:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் திட்ட அலுவலகம் சேதமடைந்து உள்ளது. இந்த கட்டிடத்தில் விஷ பூச்சிகள் அதிகமாக உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்