அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2022-09-19 16:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முக்கிய சாலையில் பிரிந்து செல்லும் கொங்கணப்பள்ளி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளால் அந்த பகுதிகளில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

-ராஜா, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்