மண் அரிப்பை சரி செய்ய வேண்டும்

Update: 2022-09-15 16:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக கிராம சாலை மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மண் அரிப்பை சரி செய்வதுடன், சாலையில் ஆங்காங்கே காணப்படும் மண் திட்டுக்களையும் அகற்ற வேண்டும்.

-ரகுபதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்