பெரமண்ட ஏரி கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-13 16:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ஏ.புதூர் அருகே பெரமண்டஏரி பாசன கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் சாலையில் செல்கிறது. இந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே ஏரி பாசன கால்வாயையும், சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்