.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது.ஆனால் அங்கு எந்தவித பெயர் பலகையும் வைக்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேளாண்மை அலுவலகத்திற்கு செல்ல வசதியாக பெயர் பலகை வைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை