தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2022-09-04 16:45 GMT

ஓசூர் அப்பாவு நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியவில்லை. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் தெருநாய்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.

-நாகலட்சுமி, ஓசூர்.

மேலும் செய்திகள்