நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-02 16:25 GMT

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், விகாஸ் நகர், ஒசூர்.

மேலும் செய்திகள்