சேதமடைந்த நூலகம்

Update: 2022-08-30 17:16 GMT

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் தேர்ப்பேட்டையில் உள்ள கிளை நூலகத்திற்குள் மழைநீர் கசிந்து நூலகத்திற்குள் புகுந்தது. எனவே அதிகாரிகள் இந்த நூலகத்தில் மழைநீர் புகாமல் இருக்கும்படி சீரமைக்க வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு நூலகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்