நடைபாதையில் வாகனங்கள்

Update: 2022-08-27 12:06 GMT


கோபி பஸ்நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையை மீட்கவேண்டும்.

 

மேலும் செய்திகள்

மயான வசதி