நாகை - நாகூர் சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி ன்றனர். மேலும் சாலையில் நாய்கள் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்கள் நாகை