பயன்படாத நூலகம்

Update: 2022-08-25 15:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி பஸ் நிலையத்தில் அரசு கிளை நூலகம் உள்ளது. அந்த நூலகத்தின் கட்டிடம் சேதமடைந்து பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல ஆண்டுகளாக இதேநிலையில் இருப்பதால் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. எனவே பாழடைந்து பயன்படாமல் காணப்படும் அந்த நூலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-முனிராஜ், தளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்