நூலக கட்டிடம் வேண்டும்.

Update: 2022-08-23 14:30 GMT

நூலக கட்டிடம் வேண்டும்.

நீடாமங்கலத்தில் அரசு கிளைநூலகம் உள்ளது.இந்த நூலகம் கட்டிடம் பழமை வாய்ந்தது.போதுமான வசதியில்லை. வாசகர்கள் மிகுந்த சிரமத்துடன் நூலகத்திற்கு வந்து செல்கிறார்கள். எனவேவாசகர்களின் நலன் கருதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் நூலகத்திற்கு கட்டித்தர வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாரன்,நீடாமங்கலம்.

மேலும் செய்திகள்