குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-07-24 18:32 GMT

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக மாதனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்