மயிலாடும்பாறை வருசநாடு வனச்சரக அலுவலகம் அருகே தேனி பிரதான சாலையின் ஓரம் ஓடையில் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.