பயன்படாத குப்பை வண்டி

Update: 2026-02-08 17:10 GMT

ஏரியூர் அருகே உள்ள புதூர் சோளப்பாடியில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியில் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டன. தற்போது இந்த வாகனம் சுடுகாடு பகுதியில் குப்பை போல கிடக்கிறது. சமீபத்தில் வழங்கப்பட்ட இந்த வாகனங்கள், போதிய பராமரிப்பு இன்றி சுடுகாட்டில் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்