குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-11-01 15:26 GMT

ஈரோடு குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக மழை பெய்யும்போது அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்