குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-11-01 11:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் போதுமான அளவு குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் குப்பை கொட்டுபவர்கள் சாலையில் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனை கால்நடைகள் சாலையில் இழுத்துப்போடுவதால் வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்