வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2026-11-01 11:52 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அள்ளாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பாதசாரிகள், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க, நடக்க முடியாமல் சீரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்