குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-10-25 15:23 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெரு சீத்தூரணி செல்லும் சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்