சுகாதார சீர்கேடு

Update: 2026-10-25 15:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதிகளின் உள்ள பெரும்பாலான சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்