சுகாதாரக்கேடு

Update: 2026-10-11 19:44 GMT
கடையம் தங்கம்மன் கோவில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை அகற்றி வாறுகாலில் கழிவுநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்