சுகாதார சீர்கேடு

Update: 2026-11-01 11:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் சாப்பாட்டுக்காக கொண்டு வரும் உணவு பொட்டலங்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்