குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-11-01 13:42 GMT

இளம்பிள்ளை பேரூராட்சியில் உள்ள தியேட்டர் வீதி பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் உடனடியாக அப்பகுதியில் உள்ள குப்பைகளை அள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்