சுகாதார சீர்கேடு

Update: 2026-11-01 15:18 GMT

அறச்சலூர்-சிவகிரி ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஓரம் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்