தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2026-11-01 16:38 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தளவாய்புரம் காமராஜர் நகர் பஸ் நிறுத்தம் அருகே செட்டியார்பட்டி கண்மாய் கரையில் குப்பைகள் அகற்றப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வருமா?

மேலும் செய்திகள்