குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-11-01 17:05 GMT
நெல்லை திருமால்நகர் என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள அரசு நூலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இந்நூலகத்தின் தென்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்