சாலையோரம் குப்பைகளை கொட்டும் அவலம்

Update: 2026-11-01 18:45 GMT

ஆரணி சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.பி. நகர் ஏ.சி.எஸ்.கார்டன் பகுதியில் சேவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தீயிட்டு கொளுத்தி மாசு ஏற்படுத்தும் அவல நிலை இருந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-சாம்பசிவம், ஆரணி. 

மேலும் செய்திகள்