தடுப்பு கட்டையாக மாறிய குப்பை தொட்டி

Update: 2025-09-21 15:49 GMT

புதுவை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலை நடுவில் பேரிகார்டுக்கு பதிலாக குப்பை தொட்டியை வைத்துள்ளனர். அதனை அகற்றிவிட்டு போக்குவரத்தை சீர் செய்ய பேரிகார்டு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்