குப்பை அகற்றப்படுமா?

Update: 2025-09-21 15:10 GMT

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் கிராமத்தில் இருந்து சங்கரபாண்டிபுரம் செல்லும் சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து  கிடக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாருகாலும் தூர்ந்துபோய் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இவற்றை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்