குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-03-15 10:31 GMT

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிகை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்