குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-03-08 16:38 GMT

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் குபேர் மார்க்கெட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதில் மாடுகள் மேய்ந்து குப்பைகளை வீதியில் சிதறச்செய்கிறது. எனவே குப்பைகளை உடனுக்கு உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்