சுகாதாரக்கேடு

Update: 2026-11-15 17:42 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காளிப்பர் தெரு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நோய் தொற்று அபாயம் உள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்