தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

Update: 2026-11-15 15:06 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி, ஓட்டப்பிள்ளையார் கோவில் சாலையோரம் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் காற்றில் குப்பைகள் பறந்து அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, தொடர்ந்து முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்