மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி சாலையோரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் அதிக அளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளில் நாய்கள், மாடுகள் மேய்வதால், குப்பைகள் காற்றில் பறந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாலையோரத்திலும் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள கிடங்கில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அல்லவேண்டும்.
பொதுமக்கள், நீடூர் மயிலாடுதுறை.