சாலையில் திறியும் மாடுகளால் விபத்து

Update: 2026-11-15 11:40 GMT

கும்பகோணத்தில் அதிகளவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால், சாலையை அசுத்தப்படுத்துகின்றன.எனவே போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்