விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.