குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2026-07-19 10:55 GMT

சென்னை குரோம்பேட்டை, ராமநாதன் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் குப்பைத்தொட்டி இல்லை. பொதுமக்கள் குப்பைகளை சாலையிலேயே வீசி செல்கின்றனர்.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் கால்நடைகளும் குப்பைகளை உணவாக உட்கொள்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்