திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் அருகில் உள்ள தரைப்பாலத்தின் அருகே சாலையோரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தானம், திருப்பத்தூர்.