தேங்கிக்கிடக்கும் குப்பைகள்

Update: 2026-09-06 16:37 GMT

பிள்ளையார்குப்பம் அரசு பள்ளி அருகே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்திற்கு முன் குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்