சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகள்

Update: 2026-09-06 19:51 GMT

திருப்பத்தூர் அருகில் உள்ள தில்லை நகர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் இணைப்பு சாலையின் ஓரம் கோழி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலையோரம் கோழி கழிவுகள் வீசப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெகன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்