தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு சுகாதார நிலையத்தின் அருகே சிலர் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு மேலும் நோய்தொற்று ஏற்படுகிறது. எனவே குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.