குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-09-06 17:29 GMT
வளவனூர் பேரூராட்சியில் 7-வது வார்டு தக்கா தெரு, சுப்பிரமணிய சாமி கோவில் பிரதான தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலையில் குவிந்து கிடந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று 9-வது வார்டில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதில் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதார பணிகளை மேற்கொள்வதுடன், சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்