கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் மெயின் சாலை ஓரத்தில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் குப்பைகள் தேங்கிக்கிடப்பதால் காற்று வீசும்போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் முகத்தில் பட்டு நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.